×

துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்

மும்பை: துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் (59) மாரடைப்பால் காலமானார். கணைய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். 59 வயதான ரிதுராஜ் சிங், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் ரிதுராஜ் சிங் நடித்திருந்தார்.

The post துணிவு பட நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Thadhavu ,Rituraj Singh ,Mumbai ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...